நீரில் மூழ்கிய நால்வர் கடற்படையினரால் மீட்பு!!

அத்திமலை குளம் வான் பாய்ந்ததால் நீரில் சிக்கிய நால்வரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

யால காட்டில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் நால்வரே இவ்வாறு நீரில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக அத்திமலை குளம் நிரம்பி, வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor