
கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர்
, “தேசவிடுதலைக்காக பாடுபட்டவர் ஒருவரின் பெயர் யாது, ” என்ற கேள்விக்கு பிரபாகரன் எனப்பதிலளித்துள்ளமை வியப்பளிப்பதாக உள்ளது.
காலம் சிலவற்றை மறைப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்