Elsa புயல்! – 150,000 வீடுகள் இருளில்..!!

இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் 14 மாவட்டங்களுக்கு கடும் புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை திடீரென புயல் வீசத்தொடங்கியது. Elsa என பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ain (01),
Alpes-de-Haute-Provence (04), Alpes-Maritimes (06),
Ardèche (07),
Bouches-du-Rhône (13),
Corsica -du-Sud (2A),
Haute-Corse (2B),
Côte-d’Or (21),
Drôme (26),
Isère (38),
Loire (42),
Rhône (69),
Saône-et-Loire ( 71),
Var (83)
ஆகிய 14 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை நாளை காலை வரை விடுக்கப்பட்டுள்ளது.
Alpes-de-Haute-Provence மாவட்டத்தில் இரவோடு இரவாக 150,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor