பேப்பர்வேல்ட் கண்காட்சியில் பங்கேற்கின்றது இலங்கை!

பேப்பர்வேல்ட் கண்காட்சியில் இலங்கை பங்கேற்கவுள்ளது.

உலகில் பெரிய காகித கண்காட்சிகளில் ஒன்றான பேப்பர்வேல்ட் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதியில் இருந்து 28ஆம் திகதி வரையில் ஜேர்மனியில் நரடைபெறவுள்ளது.

64 நாடுகளை உள்ளடக்கிய வகையில் ஆயிரத்து 700 காட்சிக்கூடங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.


Recommended For You

About the Author: Editor