வௌியுறவுத்துறை மேலதிக செயலாளராக – ஜயநாத் கொலம்பகே

 

ஜனாதிபதியின் வௌியுறவுத்துறை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்,

அட்மிரல் கொலம்பகே கடந்த 36 வருடங்களாக கடற்படையிவல் கடமையாற்றிய நிலையில் 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றிருந்தார்,

அத்துடன் இலங்கை இந்திய கடல் எல்லை தொடர்பான சட்டவிவகாரப் பிரிவுகளிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது,

அத்துடன் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இந்திய மற்றும் சீன பல்கலைக்கழங்களின் விரிவுரையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது,


Recommended For You

About the Author: Milan Milan