
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகன விபத்து ஒன்று சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் குறித்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.