இராணுவ அதிகாரிகள் 63 பேருக்கு பதவியுயர்வு.

இராணுவ அதிகாரிகள் 63 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நான்கு இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஆகவும், 25 இராணுவ அதிகாரிகள் பிரிகேடியர் ஆகவும், 34 இராணுவ அதிகாரிகள் லெப்டினன் கேணல் ஆகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்