பெருமைமிகு LGBT

இன்று சனிக்கிழமை பரிஸ் மொம்பர்னாசில் இடம்பெற உள்ள பெருமைமிகு LGBT ஆர்ப்பாட்டத்துக்கு ஐந்து இலட்சம் பேரின் வருகை எதிர்ப்பாக்கப்பட்டுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்க உள்ளனர். குறிப்பாக federation of Inter-LGBT associations அமைப்பு தீவிரமாக இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

14:00 மணிக்கு மொம்பர்னாசில் ஆரம்பிக்கும் இந்த ஆர்ப்பாட்டம், Boulevard Saint-Michel, Place du Chatelet, boulevard Sébastopol, Strasbourg Saint-Denis, boulevard Saint-Martin ஆகிய இடங்களூடாக République இல் வந்து நிறைவுறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor