வடக்கை அழகுபடத்தும் வேலைத்திட்டம் – களத்தில் இளைஞர் யுவதிகள்!

வடக்கை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் எமது இளையோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தமது கைவண்ணத்தினை பதிவு செய்யும் காட்சியானது அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.

அவர்களின் சமூகப்பற்றினை பாராட்டுகின்றோம்.


Recommended For You

About the Author: Editor