மரண தண்டனை பட்டியலில் 8 தமிழர்கள்.

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரின் பெயர் விபரம் வெளியாகியுள்ளது. 
 

இவர்களில் 8 முஸ்லிம்கள், 08 தமிழர்கள், 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் .

இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தது. அவர்களின் பட்டியல் இது.

எம்.கே.பியதிலக்க
எம்.தர்மகரன்
எம்.எஸ்.எம்.மஸ்தார்
ஜே.ஏ.பூட்
பி.ஜே.போல்சிம்
எஸ்.புண்ணியமூர்த்தி
கே.எம்.சமிந்த
எஸ்.கணேசன்
டபிள்யு.விநாயகமூர்த்தி
எஸ்.ஏ.சுரேஷ்குமார்
எம்.குமார்
எஸ்.மசார்
டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா
எஸ்.முஹம்மது ஜான்
பெருமாள். கணேசன்
ஆர்.பி.சுனில் கருணாரத்ன
சையித் முகமது உவைஸ்
எம்.எஸ்.எம்.மிஸ்வர்
பி கமிலஸ் பிள்ளை
ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல்.

இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்