தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவம் செய்ததற்கு கிடைத்துள்ள பரிசு!!

இன்றைய காலத்தில் அரச வைத்தியசாலைகளைக்காட்டிலும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகமிக அதிகம் என்றே கூறவேண்டும். அதற்கேற்றாற்போல நோயின் வகைகளும் அதிகமே,

இவ்வாறான ஒரு சூழலில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவம் பார்க்க சென்ற ஒருவருக்கு அவர்களால் வழங்கப்பட்ட கட்டண விபரச் சிட்டை இது.

வைத்தியசாலைச் செலவு, தனியாக, அறைவாடகை தனியாக என பதியப்பட்டிருப்பதோடு பல்வேறு செலவீனங்களைக் காட்டி பெற்றுக்கொண்டுள்ள தொகையை, பார்த்ததும் தலை சுற்றுகிறது அல்லவா, இன்று தனியார் வைத்தியசாலைகளைப் போல வேறு எதிலும் வருமானம் கிடையாது. இவ்விடயத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்காணிக்கவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகும்.


Recommended For You

About the Author: Editor