அரசியல்ப் பழிவாங்கலா?

யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையில் இருந்த க.கனகேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

நேற்று மாலை 04:30 மணிக்கு இவ் இடமாற்றல்க் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இது தற்போது இடம்பெறும் மணல் கடத்தலின் மாபியாக்களின்தும் அது சார்ந்த அரசியல்க் கட்சி ஒன்றின் இயலாமையே இது எனவும் அறிய முடிகிறது.

இவர் கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச்செயலராக பணியாற்றிய போது மணற் கடத்தல்க்கார்ர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.

எனவே இவர் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்தால், மணலை அனுமதியின் பெயரில் நிறுவன மயமாக்கல் மணற்கடத்தலுக்கு இடையூறாக இருப்பார் என்ற ஓர் உள்நோக்கம் கொண்ட அரசியல் ரீதியான பழிவாங்கல் இடமாற்றமோ???


Recommended For You

About the Author: Editor