டாப் டிரண்டிங்கில் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார்- வாழ்த்தும் மக்கள்

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அண்மையில் விஜய்யின் பிகில் படத்தில் ஒரு பாடல் பாடி அதில் நடித்தார். அதில் அவரது வேலை நன்றாக ரசிகர்களால் தெரிந்தது.

இப்போது யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாராம். யோகி பாபு நடிக்கும் 50/50 படத்தில் அவருக்கு அறிமுக பாடலை பூவையார் தான் பாடியுள்ளாராம்.

தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது, டிரண்டிங்கிலும் உள்ளதாம்.

இதனால் பூவையாருக்கு மக்கள் மனதார வாழ்த்து கூறி வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor