பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கலு துஷாரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.