நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! – 45°c

இன்று வெள்ளிக்கிழமை ஜூன் 28 ஆம் திகதி 45°c வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்படு நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மொத்தமாக 76 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ain (01),
Allier (03),
Alpes-de-Haute-Provence (04),
Hautes-Alpes (05),
Alpes-Maritimes (06),
Ardèche (07),
Ardennes (08),
Ariège (09),
Aube (10),
Aude (11),
Aveyron (12),
Bouches-du-Rhône (13),
Cantal (15),
Charente (16),
Charente-Maritime (17),
Cher (18),
Corrèze (19),
Corse-du-Sud (2A),
Haute-Corse (2B),
Côte-d’Or (21),
Creuse (23),
Dordogne (24),
Doubs (25),
Drôme (26),
Eure-et-Loir (28),
Gard (30),
Haute-Garonne (31),
Gers (32),
Hérault (34),
Ille-et-Vilaine (35),
Indre (36),
Indre-et-Loire (37),
Isère (38),
Jura (39),
Loir-et-Cher (41),
Loire (42),
Haute-Loire (43),
Loire-Atlantique (44),
Loiret (45),
Lot (46),
Lot-et-Garonne (47),
Lozère (48),
Maine-et-Loire (49),
Marne (51),
Haute-Marne (52),
Mayenne (53),
Meurthe-et-Moselle (54),
Meuse (55),
Moselle (57),
Nièvre (58),
Puy-de-Dôme (63),
Bas-Rhin (67),
Haut-Rhin (68),
Rhône (69),
Haute-Saône (70),
Saône-et-Loire (71),
Sarthe (72),
Savoie (73),
Haute-Savoie (74),
Seine-et-Marne (77),
Yvelines (78),
Deux-Sèvres (79),
Tarn (81),
Tarn-et-Garonne (82),
Var (83),
Vaucluse (84),
Vendée (85),
Vienne (86),
Haute-Vienne (87),
Vosges (88),
Yonne (89),
Territoire-de-Belfort (90),
Essonne (91),
Val-d’Oise (95).
இந்த மாவட்டங்களுடன் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களுக்கும் (92-93-94) இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், Herault, Gard, Vaucluse மற்றும் Bouches- du-Rhône ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor