பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்!

ஒரு கிலோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை அடுத்த வாரும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையானது 45 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், ஏனைய பால் மா பக்கெட்டுக்களின் விலை அதற்கேற்ப குறைக்கப்படும் எனவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தேசத்‍தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வரி குறைப்பு நடவடிக்கையினை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor