
2020 ஆம் ஆண்டின் “மிஸிஸ் வேர்ல்ட்” – ”உலக அழகுத் திருமதி ” என்ற பட்டத்தை இலங்கை பெண் கரோலின் ஜூரி சுவீகரித்துக் கொண்டுள்ளார்.
அமெரிக்க ,லாஸ்வேகாஸில் நடந்த இந்த தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட கொழும்பைச் சேர்ந்த கெரோலினி இந்த விருதை பெற்றுள்ளார்.
ஏற்கனவே அவர் ”மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் அவர் சொந்தக்காரராகும்.
35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒரு இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.