சாதாரண தரத்தில் ஆங்கில பரீட்சை எழுதிய ரஞ்சன்!!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் சாதாரண தர பரீட்சையில் ஆங்கில பரீட்சை எழுதியுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தேற்றினார். அவர் சட்டதரணியாகுகம் கனவை நனவாக்கிக் கொள்வற்காக இவ்வாறு கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

சட்டதரணியாக கற்பதற்கு ஆங்கில பாடத்தில் குறைந்த பட்சம் “C” சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அந்த அவசியத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க நேற்று சாதாரண தரபரீட்சை ஆங்கில பரீட்சைக்கு முகம்கொண்டுள்ளார்.

எப்படியிருப்பினும் ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த முன்மாதிரியான செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor