பலா கறி (பலா மூஸ்)

பலா கறி (பலாக்காய் சிறியது)

தேவையானவை : பலா காய் 1 கப் (தோல் சீவி சிறிதாக நறுக்கி வெகவைத்தது)

இஞ்சி, பூண்டு விழுது-2 மேசைக்கரண்டி

சம்பார் வெங்காயம்-8 சிறிதாக நறுக்கியது

தக்காளி- 2 சிறியது( விழுது)

பச்சை மிளகாய்-2 கிறிக்கொள்ளவும்

தேங்காய் விழுது-2 தேக்கரண்டி

கறிவெப்பில்லை- 1 கொத்து

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி

கறம் மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லித்தூள்-2 தேக்கரண்டி

உப்பு: தேவைகேற்ப்ப

எண்ணெய் -2 மேசைக்கரண்டி

செய்முறை: வாணியில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு விழுது வதக்கி, வெங்காயம், கறிவெப்பில்லை சேர்த்துக்கொள்ளவும். பச்சை வாசம் போனபின் தக்காளி விழுது,பச்சை மிளகாய் சேர்க்கவும், வெகவைத்த பலா துண்டுகளை(கறி பலா, பிலா மூஸ்) சேர்த்து நன்றாக் வதக்கவும், எண்ணெய் வரும் வரை வதக்கி இற்க்கவும்.

* சாதம், இட்லி, சப்பாதியுடன் சப்பிடலாம்.


Recommended For You

About the Author: Editor