24 மணிநேரமும் திறந்திருக்கும் பாரிஸ் பூங்காக்கள்

பரிசில் 13 பூங்காக்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும்படியான ஏற்பாட்டினை நகர மண்டபம் மேற்கொண்டுள்ளது.
இந்த வெப்ப காலத்தை சமாளிப்பதற்காக இந்த ஏற்பாட்டினை நகரமண்டபம் முன்னெடுத்துள்ளது. மொத்தமாக 13 பூங்காக்கள் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை 24/7 மணிநேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Louis XIII (4e)
Grands Explorateurs (6e)
Boucicaut (7e)
Villemin (10e), (வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும்)
Émile Cohl (12e)
Georges Méliès (12e)
Louis Armstrong (13e)
Montsouris (14e)
Sainte-Périne (16e)
Louise Michel (18e), (வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும்)
Buttes Chaumont (19e)
Séverine (20e)
Aurélie Salel (20e)
ஆகிய 13 பூங்காக்கள் திறந்திருக்கும் எனவும்,
இந்த வாரத்தில் மாத்திரம்
Monceau (8th)
Marcel Pagnol (8th)
Montholon (9th)
Ferdinand Brunot (14th)
Georges Brassens (15th)
ஆகிய ஐந்து பூங்காக்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor