மூத்த மகளுடன் செல்பி வெளியிட்ட ரம்பா !

உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்திருபார்கள்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ரம்பா. அந்த படத்தில் வரும் ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே, அழகிய லைலா, மாமா நீ மாமா என அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது.

அதில் கவர்ச்சி காட்டி நடத்ததன் மூலம் அவருக்கு தொடை அழகி ரம்பா என்ற பட்ட பெயர் வந்த்து. அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.

அதன் பிறகு தமிழ் முன்னணி நடிர்கள் அனைவருடனும் சினிமாவில் நடித்த ரம்பா, தனது தொடையை சில கோடிகளுக்கு இன்ஸ்ஷூர் செய்து வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ரம்பா குடும்ப வாழ்வில் செட்டிலானார். தற்பொழுது குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்கிறார்.

இவருக்கு மூன்று குழந்தைகள். தனது மூத்த மகளுடன் எடுத்த செல்ஃபியை சமூக இணையதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது. தம் அம்மாவை போல இருக்கும் ரம்பாவின் மகள் இப்பொழுது பிரபலமடைந்து வருகிறார்.


Recommended For You

About the Author: Editor