காஜல் அகர்வாலின் புதிய காதலன் !

நடிகை என்றால் கிசு கிசு வருவதும் போவதும் இருக்கத்தான் செய்யும். அடிக்கடி கிசு கிசுவில் சிக்கி வரும் நடிகையாக தற்பொழுது காஜல் பிரபலமாகியுள்ளார்.

இது எத்தனையாவது கிசு கிசு என எண்ணிக்கை தெரியாதளவுக்கு அவரைப் பற்றிய கிசு கிசுக்கள் வந்து கொண்டுள்ளது.

அவரைப் பற்றி வரும் அந்த கிசு கிசுகளை பற்றி கேட்கும்போது அவர் அதை மறுப்பதும், மீண்டும் கிசு கிசு வருவதும்  வாடிக்கையாவிட்டது.

இந்த முறை புதிய தாக நடிகை காஜல் பற்றி கிசு கிசு வெளிவந்துள்ளது.

சென்னையில் பிறந்து தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவரை காஜல் அகர்வால் அடிக்கடி தனிமையில் சந்திந்து பேசி வருகிறாராம். சென்னை மற்றும் ஐதாராபாத்தில் இந்த சந்திப்பு அடிக்கடி நடக்கிறது என்கிறார்கள்.

அவர் ஒரு பெரிய ஹீரோ இல்லை அதனால் அது காதல் சந்திப்பு எல்லாம் இல்லை. சும்மா என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அவரது வளர்ச்சியை பொறுக்காத பொறாமை பிடித்தவர்கள்தான் இதுபோன்று போட்டோஷாப் செய்து படங்களை வெளியிடுகிறார்கள் என்று தெரிவிக்கின்றர்.

இதுபோல எத்தனையோ விஷயங்களை பார்த்துவிட்ட காஜல் இதுபற்றி கவலைகொள்வதாக தெரியவில்லை. நல்ல வேளை காதலுடன் நிறுத்திக் கொண்டார்கள்.

இதுபற்றி காதல் கோப்பட்டு பேசியிருந்தால் காதலுடன் இன்னும் என்னென்னவோ சேர்த்து வைத்து எழுதியிருப்பார்கள்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது நடிகை என்றால் கிசு கிசுப்பது சாதாரணம்.

அதற்கெல்லாம் கோப்பட்ட நடிவடிக்கை எடுத்தால் நாள் முழுவதும் அதற்கே நேரம் போதாது என்கிறார் சிரித்துக்கொண்டே


Recommended For You

About the Author: Editor