
‘சூரரை போற்று’ டீசர் எப்போது வெளியாகும் என்பதை ராஜசேகர பாண்டியன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இறுதி சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார்.
சூர்யாவின் 2D எண்டெர்டைனென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தம்பி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ‘சூரரை போற்று’ படத்தின் டீசர் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.