நல்லூரிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை.

நாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம், அமைதி ஏற்பட இறையருள் வேண்டி கதிர்காமம் கந்தனை நோக்கிய பாதயாத்திரை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை 9 மணியளவில் வழிபாடுகளுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை, யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

 


Recommended For You

About the Author: ஈழவன்