கடும் பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ளது சீனா!

சீனாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன தலைநகர் பீஜிங்கில் குளிர்காலத்தையொட்டி முதல்முறையாக இவ்வாறு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பீஜிங்கிலுள்ள வீதிகள், கட்டடங்கள் அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன.

அதேபோன்று மரங்கள், செடி கொடிகள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவையும் பனிப்போர்வையால் மூடப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: Editor