ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கூட்டம்!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு கூடவுள்ளது.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் 10 மணிக்கு கூடவுள்ள மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெறவுள்ளது.


Recommended For You

About the Author: Editor