
சவுதி அரேபியாவுக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இந்த விடயத்தினை சவுதி அரேபிய பாதுகாப்பு தரப்பினர் உறுதி செய்யவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.