சங்கரின் புதிய படத்தில் விஜய் ?

ஷங்கர் இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க இந்த வாய்ப்பு யாருக்கு அமையும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே தான் உள்ளது.

தற்போது ஷங்கர் 2.0 படத்தை சீனாவில் பிரமாண்டமாக ரிலிஸ் செய்யும் வேலைகளில் இருந்து வருகின்றார், அதன் பிறகு இந்தியன் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்நிலையில் ஷங்கர் முதல்வன் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போதே நடத்தி வருகின்றாராம்.

அதுவும் இப்படத்தில் நடிக்க தளபதி விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

எப்படியும் விஜய்யும் மறுக்காமல் கண்டிப்பாக ஓகே சொல்லிவிடுவார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்