புலனாய்வுத்துறையை வலுப்படுத்த 50 மில்லியன் டொலர்.

இலங்கையில் புலனாய்வுத்துறையை மேலும் வலுப்படுத்த இந்திய அரசு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க தீர்மானத்துள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முயற்சிகளை எடுப்போம்” என்று என்றும் அவர் குறிப்பிட்டார். .

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நடத்திய பேச்சுக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்