சுவிஸ் தூதரக சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

சுவிஸ் தூதரகத்தின் உள்நாட்டு ஊழியர் ஒருவரை மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor