சமல் ராஜபக்ஷ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமனம்!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்று வருகின்றது.


Recommended For You

About the Author: Editor