மூத்த ஊடகவியலாளர் S.தில்லைநாதன் நேற்றைய தினம் புதன்கிழமை காலமானார்…
தமிழ்ப் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளரும் , தினகரன் பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தில்லைநாதன் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.