‘சூடா மாணிக்கம்’ ருவன்வெலிசாயவில் திறந்து வைப்பு!!

அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ருவன்வெலிசாயவில் திறந்துவைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor