ஜனாதிபதி ஊடகப்பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக மூத்த ஊடகவியலாளர் மோகன் சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றத்தை அடுத்து அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor