பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!

நாட்டின் புதிய ஜனாதிபதியானகோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்துபலரும் மூக்கில் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ எங்கும் பயணிப்பதில்லை.

ஏன்? வாகனம் வரவில்லை என்பதற்காக முக்கிய கூட்டங்களிற்கு கூட செல்லாமல்விட்டவர்களும், உள்ளனர்.

இவ்வாறான நிலையில் நம் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ முச்சக்கரவண்டியொன்றில் பயணம் செய்துள்ளார்.

அவரின் இச்செயலை பார்த்து நாட்டுமக்கள் மட்டுமல்லாமல் பதவிகளில்இருப்பவர்களும் மூக்கின்மேல் விரல்வைத்து ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.

குறித்த புகைப்படம் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor