கென்யாவில் கனமழை – 34 பேர் உயிரிழப்பு.

கென்யாவில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கென்யாவின் டக்மால் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதிலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்