ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய கொடியேற்றம்!!📷

ஐரோப்பாவில் ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் 24.06.2019: கொடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்து சமயம் தழைத்தோங்க கருணை புரிந்த பெருமாட்டி முதல் முதலில் பல்லாயிரம் பக்த கோடிகாள் வழிபாடும் திருத்தலம் ஆலய ஆதீனகர்த்தா
ப்ரதிஸ்டா கலாநிதி” “ஸ்ரீவித்யா
உபாசகர்””பக்குவத்திருமணி “ ஆறுமுக பாஸ்கரக்குருக்கள்அவர்களே இந்த வரலாற்று சிறப்புக்கு மூல காரணம்.

.


Recommended For You

About the Author: Editor