
பிரான்சின் 43 மாவட்டங்கள் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
catastrophe naturelle என அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டங்களில் பெருமளவானவை வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொண்டவை. அடை மழை, வெள்ளப்பெருக்கு, புயல் உள்ளிட்ட காரணங்களில் இந்த பட்டியலில் குறித்த மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Ain,
Aisne,
Allier,
Haute-Alpes,
Aube,
Aude,
Aveyron,
Bouches-du-Rhone,
Calvados,
Charente-Maritime,
Corrèze,
Hate-Corse,
Eure-et-Loir,
Haute-Garonne,
Hérault,
Indre,
Isère,
Jura,
Loir-et-Cher,
Loire,
Haute-Loire,
Loiret,
Lot,
Manche,
Meurthe-et-Moselle,
Meuse,
Moselle,
Nièvre,
Pas-de-Calais,
Puy-et-Dôme,
Haute-Saône, S
aône-et-Loire,
Haute-Savoie,
Seine-et-Marne,
Yvelines,
Var,
Vaucluse,
Vendée,
Yonne,
Territoire de Belfort,
Essonne,
Val-de-Marne,
Val-d’Oise
ஆகிய 43 மாவட்டங்கள் இயற்கை அனர்த்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வசிக்கும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக நஷ்ட்ட ஈட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 43 மாவட்டங்களில் 180 தன்னாட்சிப்பகுதிகள் (communes) உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது