சஜித் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து!!

எஞ்சியுள்ள காலத்தை சிறுத்தைகளுக்காக தான் செலவிட உள்ளேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய சஜித் பிரேமதாச தோல்வியை அடைந்த நிலையில், தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor