12 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் அழிப்பு ?

ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 12 ஆயிரம் காட்போர்ட் வாக்குப் பெட்டிகள் அழிக்கப்படவுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட காட்போர்ட் பெட்டிகளை, தங்களிடம் கையளிக்குமாறு பல்வேறு அரச அமைப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும், குறித்த வாக்குப் பெட்டிகளை, அழிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்