
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தச் சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டிய சரியான மற்றும் கடமையான ஒன்றுதான் பாராளுமன்றத்தினை கலைக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்குவதே என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.