
அரிதாரமிடா அன்பு கிடைப்பதில்லை..
காமங்கள் தொடுதலோடு முடிந்து விடுகின்றன..
காதல் உணர்வுகள் கவிதைகளோடு வடிந்து விடுகின்றன..
கண்கள் சந்திக்கும் நேர்மை இப்போது காதலுக்கு இருப்பதில்லை..
புதிதாய் காதலிக்க புத்தியும் அனுமதிப்பதில்லை..
பாசிட்டிவ் ராஜா
பழனி
தமிழ்நாடு இந்தியா