வடக்கிற்கு பாரபட்சம் காட்டவில்லை!

2019 ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என்றும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

இதேவேளை வடக்கில் தேர்தல்கள் ஆணைக்குழு போராட்டம் நடத்தியவர்களுக்கு பாரபட்சம் காட்டியிருப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor