வெற்றி நமதே – வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளதாகவும் கட்சி ஆதாரவாளர்கள் அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடுமாறும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பில் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக 60 சதவீத வாக்குகள் வெளியிடப்படவுள்ள நிலையில் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்