சேறுவில தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி

திருகோணமலை மாவட்டம் சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 31,303 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 28,205 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor