ரத்கம தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி

காலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 42,756 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர்


Recommended For You

About the Author: Editor