பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ 21772 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 11532 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதன்படி, பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியைப் பெற்றுள்ளார்


Recommended For You

About the Author: Editor