ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

யாழ் மாவட்டம் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 11319 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 2917 வாக்குகளையும் பெற்றுள்ளனர்


Recommended For You

About the Author: Editor