ஹபராதுவ தேர்தல் தொகுதியில் கோட்டா அபார வெற்றி

காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 47659 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17487 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: Editor