
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ 12983 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 3947 வாக்குகளை பெற்றுள்ளார்.
அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியைப் பெற்றுள்ளார்.